தனிநாயக அடிகளாரின் நூல்கள், சொற்பொழிவுகள், சிறு பிரசுரங்கள் யாவும் ஆவணங்களாக விரைவில் இணைக்கப்படும். அவ்வாறே தனிநாயக அடிகளாரைப் பற்றிப் பல்வேறு ஆளுமைகள் எழுதியவையும் இங்கு சேகரம் செய்யப்படவுள்ளன. அதன் முதற் கட்டமாக தனிநாயக அடிகளாரின் முதலாவது நினைவு மலர் என்று கொள்ளதக்க வெளியீடான Tamilaram இங்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
|